திருமணம் செய்து கொள்கிறீர்களா? ரசிகரிடம் கிண்டலாக பேசிய ரோகித்- வைரலாகும் வீடியோ

Loading… மும்பையிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு விமானம் வாயிலாக வந்த அவரை நிறைய ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.ஒரு ரசிகர் ஒற்றை ரோஜா பூவை கையில் வைத்துக் கொண்டு காத்திருந்தார்.இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டியில் இந்தியா வெறும் 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் மிட்சேல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 11 ஓவரிலேயே 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. முன்னதாக தனது … Continue reading திருமணம் செய்து கொள்கிறீர்களா? ரசிகரிடம் கிண்டலாக பேசிய ரோகித்- வைரலாகும் வீடியோ